நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வேலை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக....

News image

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வேலை - கோப்புப்படம்

Updated On :8 ஜூலை 2026, 12:21 pm IST

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நேரடி ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

பணி: Clinical Psychologist

காலியிடங்கள் : 4

சம்பளம்: மாதம் ரூ.53,000.

தகுதி: Psychology பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Counsellor/General Psychologist

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ.28,000

கல்வித்தகுதி : Psychology, Clinical Psychology , Health Psychology பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.

பணி: Psychiatry Social Worker

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ.28,000

தகுதி: Medical & Psychiatric Social Work-ல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Statiscian

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: Statistics, Biostatistics பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Accountant cum Data Entry Operator

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி : B.Com. தேர்ச்சியுடன் Tally, Data Entry Skills, Photoshop-ல் அனுபவம் பெற்றி ருக்க வேண்டும்.

பணி: Psychiatry Support Worker

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ..13,000

தகுதி : +2 தேர்ச்சியு டன் Psychiatry Supportive Worker பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.12,000

தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhealth.tn.gov.in /Notifications என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 8.7.2026 தேதிக்குள் கீழ்வரும் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

The Director, Institute of Mental Health, Medavakkam Tank Road, Kilpauk, Chennai - 10.

Summary

Chennai kIMH recruitment 2026 for assistant posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.