இந்திய அணுசக்திக் கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் நியூக்ளியர் எரிபொருள் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NFC/01/2026
பணி: Scientific Officer(C) - General Duty Medical Officer
காலியிடங்கள்: 5
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
பணி: Nurse(A)
காலியிடங்கள்: 16
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Nursing மற்றும் Midwifery-இல் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant(B) - Radiographer
காலியிடங்கள்: 1
தகுதி: Radiography பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant(B) - Pathology Technician
காலியிடங்கள்: 1
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட பணிகளுக்கு ரூ.150
பணி: Pharmacist(B)
காலியிடங்கள்: 3
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து மாநில பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician(B)-X-Ray Technician
காலியிடங்கள்: 2
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எக்ஸ்-ரே டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிடி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட பணிகளுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruit.nfc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Online applications are invited from eligible candidates for the following posts in Industrial Establishments of Nuclear Fuel Complex...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனத்தில் கணக்காளர், உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


