பிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: அக்.13-க்குள் விண்ணப்பிக்கவும்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து...

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை - CMRL

Published On :

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து நாளை(அக்.13)-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Joint General Manager (Project Management Information System) - 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Joint General Manager(Rolling Stock) - 1

சம்பளம்: மாதம் ரூ.1,45,000

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, இஇஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23.9.2026 தேதியின்படி 43-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy General Manager (Finance & Accounts)

சம்பளம்: மாதம் ரூ.1,25,000

வயதுவரம்பு: 23.9.2026 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager(Finance & Accounts) - 1

சம்பளம்: மாதம் ரூ.85,000

தகுதி: வணிகவியல், கணக்கியியல் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் சிஏ, சிஎம்ஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23.9.2026 தேதியின்படி 38-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Design) - 1

சம்பளம்: மாதம் ரூ.85,000

வயதுவரம்பு: 23.9.2026 தேதியின்படி 38-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Design)- 1

சம்பளம்: மாதம் ரூ.62,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23.9.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Transport Planning) - 1

சம்பளம்: மாதம் ரூ. 62,000

தகுதி: பொறியியல் துறையில் போக்குவரத்துத் திட்டமிடல், போக்குவரத்து பொறியியல், போக்குவரத்து டிராபிக் பொறியியல், நகர்ப்புறப் பொறியியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்இ, எ.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23.9.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவத் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு, திறன், உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.50, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CMRL invites applications from qualified and experienced personnel for the appointment of under mentioned posts on contract

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.