நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரு முன்னணி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு - NICL
ஒரு முன்னணி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 321 அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பார்ப்போம்...
மொத்த காலிப்பணியிடங்கள்: 321
பணி: Finance (CA & CMA)
காலியிடங்கள்: 20
பணி: Legal
காலியிடங்கள்: 20
பணி: Information Technology
காலியிடங்கள்: 10
பணி: Automobile Engineers
காலியிடங்கள்: 20
பணி: Risk Engineers
காலியிடங்கள்: 28
பணி: Company Secretaries
காலியிடங்கள்: 2
பணி: Agriculture
காலியிடங்கள்: 20
சிறப்பு நிபுணர் பணி
பணி: Information Technology
காலியிடங்கள்: 1
பணி: Generalist
காலியிடங்கள்: 200
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், இளங்நிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், இளங்கலை சட்டம், ஐ.சி.ஏ.ஐ. போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 1.10.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.250+ஜிஎஸ்டி, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1000 + ஜிஎஸ்டி
விண்ணப்பிக்கும் முறை: https://nationalinsurance.nic.co.in/recruitment என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
National Insurance Company Ltd. invites applications for recruitment of 321 (Three Hundred and Twenty-One) Officers in Scale I cadre from open market.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


