
விண்ணப்பித்துவிட்டீர்களா..? திருவாரூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் இளநிலை உதவியாளர் வேலை
திருவாரூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...

திருவாரூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் பணி
திருவாரூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம் வருமாறு.
பணி: Junior Assistant cum Record Clerk
காலியிடம்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயதுவரம்பு: 42- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடம்: 1
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,000
வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப் படையில் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படும். இது குறித்த விவரம் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiruvarur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அறை எண்: 311, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக இணைப்புக் கட்டடம், திருவாரூர் 610 004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.9.2026
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Application for the Post of Junior Assistant cum Record Clerk and Office Assistant in Juvenile Board (JJB)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





