ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிகழ்ச்சி நிரல் மேலாண்மை உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவ
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை வேண்டுமா?
Published on
Updated on
1 min read


தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிகழ்ச்சி நிரல் மேலாண்மை உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Programme Management Assistants - 3
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: ஜவுளித் துறையில் பி.டெக், எம்பிஏ, இளங்கலை டிசைன் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Data Entry Operators - 2
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.loomworld.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.8.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com