முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

ஆன்மிகம்

அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்! - பகுதி V

காஞ்சிபுரத்தில்  உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 31 நாள்களில் சயனக் கோலத்தில் அத்திவரதரை சுமார் 50 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். ஜூலை 1--ஆம் தேதி முதல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை ஜூலை 1-ஆம் தேதி 1. 00 லட்சம், 2-ஆம் தேதி 70 ஆயிரம், 3-ஆம் தேதி 75 ஆயிரம், 4-ஆம் தேதி 45 ஆயிரம், 5-ஆம் தேதி 85 ஆயிரம், 6-ஆம் தேதி 1. 16 லட்சம், 7-ஆம் தேதி 1. 25 லட்சம், 8-ஆம் தேதி 1. 15 லட்சம், 9-ஆம் தேதி 1. 20 லட்சம், 10-ஆம் தேதி 1. 50 லட்சம், 11-ஆம் தேதி 1. 15 லட்சம், 12-ஆம் தேதி 1. 30 லட்சம், 13-ஆம் தேதி 2. 50 லட்சம், 14-ஆம் தேதி 1. 50 லட்சம், 15-ஆம் தேதி 1. 25 லட்சம், 16-ஆம் தேதி 1. 20 லட்சம், 17-ஆம் தேதி 1.30 லட்சம், 18-ஆம் தேதி 2.75 லட்சம், 19-ஆம் தேதி 1.50 லட்சம், 20-ஆம் தேதி 1.70 லட்சம், 21-ஆம் தேதி 1.75 லட்சம், 22-ஆம் தேதி 1.50 லட்சம், 23-ஆம் தேதி 1.25 லட்சம், 24-ஆம் தேதி 1.40 லட்சம், 25-ஆம் தேதி 1.32 லட்சம், 26-ஆம் தேதி 2.30 லட்சம், 27-ஆம் தேதி 2.50 லட்சம், 28-ஆம் தேதி 3.00 லட்சம், 29-ஆம் தேதி 2.25 லட்சம், 30-ஆம் தேதி 2.50 லட்சம், 31-ஆம் தேதி 1.50 லட்சம் பேர் வந்து ஸ்ரீ ஆதி அத்திவரதரை தரிசித்து சென்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பட்டாச்சாரியார்கள் அளித்த வரவேற்பு.
1 / 6

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பட்டாச்சாரியார்கள் அளித்த வரவேற்பு.

Loading...
Updated On :1 ஆகஸ்ட் 2019, 1:15 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.