இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிற

2018 ரெனால்ட் டஸ்ட்டர்

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற எஸ்யூவி மாடலாக விளங்கும் டஸ்ட்டர் எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. மாடலின் முன்புறத்தில் முகப்பு க்ரில் அமைப்பு, டெயில் லைட்டுகள், பம்பர்கள் டிசைன் மாற்றப்பட்டுள்ளன. மேலும் புதிய 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிகிறது. 2018 துவக்கத்தில் ரெனோ நிறுவனத்தின் தாயகமான பிரான்ஸ் நாட்டிலும், தொடர்ந்து இங்கிலாந்திலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும், இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photo 1
1 / 17
Loading...
Updated On :28 செப்டம்பர் 2017, 3:04 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.