மதுரையில் பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு நடைபெற்றது. இதில் போர்டு, ஃபியட், மோரிஸ், சவர்லெட், வோல்ஸ்வாகன், அம்பாசிடர் உள்ளிட்ட வாகனங்கள் கலந்து கொண்டன. பழமையை பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.