
/
பிற
சீனாவில் ரம்மியமாக காட்சியளிக்கும் ஹேமூ எனும் ஊர்
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ஹேமூ என்ற ஊர் சீனாவின் மிக அழகான ஊர் என்று அழைக்கப்படுகிறது. இது சீனாவில் மிக நீண்ட வரலாறுடைய துவா தேசிய இன ஊராகும். தற்போது, முழு சீனாவில் துவா தேசிய இனத்தினரின் எண்ணிக்கை சுமார் 2,000 மட்டும். அவர்களில் பெரும்பாலானோர் இவ்வூரில் வாழ்கின்றனர்.தகவல்: சீன ஊடகக் குழுமம்

1 / 7
Loading...
Updated On :30 அக்டோபர் 2019, 9:40 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



