ராஜநடை போடும் சிங்கக்குட்டிகள் - புகைப்படங்கள்

சூரத்தில் உள்ள 'சர்தானா இயற்கை பூங்கா'வில் பராமறிக்கப்பட்டு வந்த பெண் சிங்கம் ஒன்று, மூன்று குட்டிகளை ஈன்ற நிலையில், தனது குட்டிகளுடன் விளையாடி வரும் தாய் சிங்கம்.
சூரத்தில் உள்ள சர்தானா இயற்கை பூங்காவில் புதிதாத பிறந்த மூன்று சிங்கக்குட்டிகள்.

Updated on
சூரத்தில் உள்ள சர்தானா இயற்கை பூங்காவில் தனது 3 குட்டிகளுடன் விளையாடும் தாய் வசுதா சிங்கம்.

சர்தானா இயற்கை பூங்காவில் விளையாடும் சிங்கக்குட்டிகள்.

வெப்பத்தின் அளவு சற்று குறைவாக உள்ளதால் சுற்றி திரியும் சிங்கக்குட்டிகள்.

சர்தானா இயற்கை பூங்காவில் தனது மூன்று குட்டிகளுடன் விளையாடி வரும் தாய் சிங்கம்.

பூங்காவில் சேட்டை செய்யும் சிங்கக்குட்டிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com