
/
சினிமா
சீமத்துரை
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்கும் படம் 'சீமத்துரை’. சந்தோஷ் தியாகராஜன் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார். நாயகனாக கீதனும், நாயகியாக வர்ஷா பொல்லம்மாவும் நடித்து உள்ளனர்.

1 / 8
Loading...
Updated On :16 நவம்பர் 2017, 3:10 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




