முன்னணி நாயகிகள் பட்டியலில் இருக்கும் ஹன்சிகா, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து உள்ளார். இந்நிலையில் தனது 27-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய கோலிவுட்டின் குட்டி குஷ்பூவான ஹன்சிகா மோட்வானி, தனது 50-வது படத்திற்கான டைட்டில் வெளியாக உள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.