
/
சினிமா
தமிழ்படம் 2.O
2010ஆம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப் படம்'. தற்போது அதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். படத்தின் முதல் பார்வை ஸ்டில்ஸ்.

1 / 23
Loading...
Updated On :1 பிப்ரவரி 2018, 11:59 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



