
/
சினிமா
சாஹோ
பெரும் பொருட்ச்செலவில் உருவாகியுள்ள பிரபாஸின் 'சாஹோ' படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலிஸாக உள்ளது. பிரபாஸின் 19-வது படமான இதனை சுஜீத் இயக்கியுள்ளார். இதில் பிரபாஸுக்கு நாயகியாக ஷர்தா கபூர் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா, லால், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

1 / 21
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



