'பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது.
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம்.

Updated on

படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8ஆம் தேதி வெளியிட்டது.

ராஜ ராஜ சோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி.

பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம்.

விழாவில் கலந்து நடிகர் ஜெயராம்.
விழாவில் கலந்து நடிகர் ஜெயராம்.
விழாவில் கலந்து நடிகர் ஜெயராம்.
விழாவில் கலந்து நடிகர் ஜெயராம்.
ஏற்கனவே படத்தின் மீதான டீசர் வெளியான நிலையில்,  படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இந்த விழா அமைந்தது.

பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூ வணிக வளாகத்தில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் பாடல்.

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில்  அமைக்கப்பட்ட விழா மேடை.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்களை எழுத, இளங்கோ குமரவேல் மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திடைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com