
/
சினிமா
மிஷன் மஜ்னு படத்தின் பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ஹிந்திப் படம் 'மிஷன் மஜ்னு'. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடித்துள்ளார். படத்தை சாந்தனு பக்ஷி இயக்கியுள்ளார்.

1 / 5
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வரவிருக்கும் 'மிஷன் மஜ்னு' திரைப்படத்தின் 'ரப்பா ஜந்தா' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜோடி.
Loading...
Updated On :27 டிசம்பர் 2022, 12:17 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




