லால் சிங் சத்தா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

டாம் ஹாங்ஸ் நடித்து 1994-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான  'தி ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்று  'லால் சிங் சத்தா’ என்ற பெயரில் நடித்துள்ளார் நடிகர் ஆமிர்கான்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆமிர்கான்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆமிர்கான்.
Updated on
ரசிகர்களுடன் நடிகர் ஆமிர்கான்.
ரசிகர்களுடன் நடிகர் ஆமிர்கான்.
படத்தில் அமீர்கானும் அவருக்கு  ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளார்.
படத்தில் அமீர்கானும் அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளார்.
திரைக்கு வரவிருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் அமீர்கான்.
திரைக்கு வரவிருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் அமீர்கான்.
படத்தின் நாயகன் ஆமிர்கான்.
படத்தின் நாயகன் ஆமிர்கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com