டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சினிமா

68வது தேசிய திரைப்பட விருது விழா - புகைப்படங்கள்

68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் தில்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.

68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
1 / 17

68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

Loading...
Updated On :1 அக்டோபர் 2022, 12:34 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.