எழுச்சி இயக்குநர் வி.சி. குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள 'காவி ஆவி நடுவுல தேவி' திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா - புகைப்படங்கள்

காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை வெளியிட்டு வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்.
Published on
காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், 'இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்' என்று  படக்குழுவினரை பாராட்டினார்.

வி.சி.குகநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி இராமநாராயணன், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர்.

யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் காவி ஆவி நடுவுல தேவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com