தலைநகரம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சுந்தர்.சி நடித்திருக்கும் ‘தலைநகரம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தை துரை இயக்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் தலைநகரம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லரை வெளியிட்ட படக்குழுவினர்.

Updated on
சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் துரை இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2.

2006ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி நாயகனாக அறிமுகமான படம் தலைநகரம்.

சுந்தர்.சியுடன் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறார் சுந்தர். சி.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் பரத்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் பரத்.
முதல் பாகத்தில் சுந்தர்.சி ஏற்று நடித்த 'ரைட்' கதாபாத்திரத்தை சுற்றியே இப்படமும் இருக்கும் என்பது டிரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது.

படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து.

விழாவில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com