சத்யபிரேம் கி கதா படத்தின் விளம்பர நிகழ்வு - புகைப்படங்கள்
கியாரா அத்வானி, கார்த்திக் ஆர்யன் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'சத்யபிரேம் கி கதா'. படத்தின் விளம்பர நிகழ்வு.
மும்பையில் தனது வரவிருக்கும் திரைப்படமான 'சத்யபிரேம் கி கதா'வுக்கான விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.