சென்னை வந்த கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தியும், வெங்கடேஷூம் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ரஜினிகாந்தை சந்தித்த வெங்கடேஷ் - வருண் சக்கரவர்த்தி - புகைப்டங்கள்

கொல்கத்தா அணியின் வீரர்களான வெங்கடேஷ் ஐயரும், வருண் சக்கரவர்த்தியும் போயஸ் கார்டன் சென்று ரஜினியை நேரில் சந்தித்து உரையாடினர்.
Published on
வெங்கடேஷ் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகியுள்ளன.

தமிழகத்தை சேந்தவர்களான வெங்கடேஷ் ஐயரும், வருண் சக்கரவர்த்தியும் கொல்கத்தாவுக்கு விளையாடி வருகின்றனர் என்றாலும் அவர்கள் இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்கள்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com