தீயவர் குலைகள் நடுங்க படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு இன்று (05-09-2023) அறிவித்துள்ளது.
அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பு.

Updated on
அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் தீயவர் குலைகள் நடுங்க.

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, ராமமூர்த்தி, தங்கதுரை, ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com