
/
சினிமா
கலைஞர் 100 கலைவிழா - புகைப்படங்கள்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்டவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவான, 'கலைஞர் 100' வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 / 5
கலைஞர் 100 விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.
Loading...
Updated On :8 ஜனவரி 2024, 1:53 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



