பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்
பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு - ஒரு பார்வை!
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள படம் பி.டி. சார். படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் சென்னை நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது.