தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் பிறந்தநாள் விழா - புகைப்படங்கள்
மும்பையில் நடைபெற்ற ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட்டின் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகையான ஸ்ரேயா சரண். விழாவில் ஏராளமான முக்கிய பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.