'லவ்யபா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான அமீர் கான், நாயகி குஷி கபூர், ஜுனைத் கான் மற்றும் இயக்குநர் அத்வைத் சந்தன்.-
பாலிவுட் நடிகர்களான அசுதோஷ் ராணா மற்றும் அமீர்கான்.-
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் இயக்குநர் அத்வைத் சந்தன்.-