மேற்காசிய நாடுகளில் உள்ள நேபாள மக்களை தாயகம் அழைத்து வர அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, வளைகுடாவில் ஈரான் தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள நேபாள மக்களை சௌதிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையைப் பயன்படுத்தி ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நேபாள மக்கள் சௌதிக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படிச் செல்ல விரும்புவோருக்கு சௌதி விசாக்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாயகம் திரும்பும் நேபாள மக்கள், நேபாளத்துக்கான விமான சேவை இல்லாவிட்டால் சௌதிக்குச் செல்லலாம் என்றும் அதன்பின், அங்கிருந்து நேபாளம் திரும்ப திட்டமிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Nepali missions will facilitate Saudi visas for Nepali nationals in Oman, Qatar, Kuwait, Bahrain and the United Arab Emirates who wish to travel to Saudi Arabia
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

போர் எதிரொலி! விமான சேவை குறைப்பு!

துபையிலிருந்து பாதுகாப்பாக கோவை திரும்பிய மக்கள் பகிர்ந்த விடியோக்கள்!
ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

