சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

துரு துரு பாடல்!

ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் ஹேப்பி ராஜ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

Updated On :10 மார்ச் 2026, 3:41 pm

ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் ஹேப்பி ராஜ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

இப்படத்தின் முதல் பாடலான 'ஆடினே இருப்பேன்' சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'துரு துரு' வெளியானது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், படத்தில் நாயகியாக கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.