நாளைய தீர்ப்பு (1992)
நாளைய தீர்ப்பு (1992)

விஜய் நடித்த ஆரம்பகால படங்கள் - புகைப்படங்கள்

1. நாளைய தீர்ப்பு

தனது தந்தையின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். சமூக அடிப்படையிலான முதல் இளையதளபதியின் திரைப்படம் இது.

2. செந்தூரபாண்டி

செந்தூரபாண்டி
செந்தூரபாண்டி

விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் கெளதமி ஆகியோர் கெளரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

3. ரசிகன்

ரசிகன்
ரசிகன்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1994ல் வெளிவந்த திரைப்படம். வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் இது.

4. தேவா

தேவா
தேவா

விஜயை முதன்மை பாத்திரத்தில் வைத்து எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய அதிரடி காதல் திரைப்படம்.

5. ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே
ராஜாவின் பார்வையிலே

1995ல் வெளிவந்த இப்படத்தை ஜானகி இயக்க இளையராஜா இசையமைத்துள்ளார்.

6. விஷ்ணு

விஷ்ணு
விஷ்ணு

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1995ல் வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படமாகும். இதில் விஜய், சங்கவி, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

7. சந்திரலேகா

சந்திரலேகா
சந்திரலேகா

சந்திரலேகா போன்ற படங்கள் வெற்றி பெற்றன என்றாலும், ஒரு 'ப்ரேக்' என்று சொல்லக்கூடிய வகையில் அமையவில்லை.

8. கோயம்புத்தூர் மாப்பிள்ளை

கோயம்புத்தூர் மாப்பிள்ளை
கோயம்புத்தூர் மாப்பிள்ளை

விஜய் சங்கவி நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோயம்புத்தூர் மாப்பிள்ளை.

9. பூவே உனக்காக

பூவே உனக்காக
பூவே உனக்காக

1996ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம்.

10. வசந்த வாசல்

வசந்த வாசல்
வசந்த வாசல்

இயக்குநர் எம் ஆர் இயக்கத்தில், விஜய், ஸ்வாதி, மனோசூர் அலி கான் நடித்த காதல் அதிரடித் திரைப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com