75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

ஒன்ஸ் மோர் படத்தின் இசைத் திருவிழா - புகைப்படங்கள்

ஒன்ஸ் மோர் படத்தின் இசைத் திருவிழா - புகைப்படங்கள்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

Published On :22 ஆகஸ்ட் 2026, 10:27 pm IST
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதிதி சங்கர், சோனா ஒலிக்கல் நாயகிகளாக நடித்துள்ளனர்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதிதி சங்கர், சோனா ஒலிக்கல் நாயகிகளாக நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'ஒன்ஸ் மோர்'.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'ஒன்ஸ் மோர்'.

ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக் அப்துல் இசையமைத்து உள்ளார்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக் அப்துல் இசையமைத்து உள்ளார்.

'ஒன்ஸ் மோர்' படத்தின் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

'ஒன்ஸ் மோர்' படத்தின் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.