பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இணையத்தில் வெளியான ஒன்ஸ் மோர் பட பாடல்களின் தொகுப்பு!

ஒன்ஸ் மோர் பட பாடல்களின் தொகுப்பு வெளியானது பற்றி...

Once More Album

ஒன்ஸ் மோர் போஸ்டர் - படம் - எக்ஸ்

Published On :

ஒன்ஸ் மோர் பட பாடல்களின் தொகுப்பு வியாழக்கிழமை (ஆக. 20) வெளியானது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடித்துள்ள புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”.

மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் சில பாடல்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் அடங்கிய 37 நிமிடங்கள் கொண்ட தொகுப்பு விடியோ இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் வரும் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The audio album of the movie Once More was released on Thursday (Aug. 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.