காதலரை கரம் பிடித்த பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்
காதலரை கரம் பிடித்த பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்

தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜுவை உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் சென்னையில் இணிதே நடைபெற்றது.

காதலரை மணந்த பிரியா பவானி சங்கருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களுக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

பத்திரிக்கையாளராக தனது பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

மேயாத மான், கடைகுட்டி சிங்கம், பத்து தல, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களின் இவரின் நடிப்பில் வந்த குறிப்பிட்டதக்க படங்களாகும்.

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக இருக்கும் 'இந்தியன் 3' படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

