கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

அரிகொம்பன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் அரிகொம்பன்.

Updated On :
மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிகொம்பன்.

படக்குழுவினருடன் படத்தின் நாயகன் மற்றும் நாயகி.

நாயகன் மிதுன் மகேஸ்வரன் உடன் நாயகி தேவகி கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில், அரிகொம்பன் யானையையும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

நாயகன் மிதுன் மகேஸ்வரன் உடன் நாயகி தேவகி கிருஷ்ணன்.

நாயகி தேவகி கிருஷ்ணன்.

நாயகி தேவகி கிருஷ்ணன்.

அரிகொம்பன் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது.

கேரளாவில் கவனம் பெற்ற அரிக்கொம்பன் காட்டு யானையின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் 'அரிகொம்பன்'.

அப்புகுட்டி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.

அரிகொம்பன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.