சிட்டுக்குறிஞ்சி படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சிட்டுக்குறிஞ்சி படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சிட்டுக்குறிஞ்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.

Updated On :
ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தியுள்னர்.

கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தியுள்னர்.

நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'சிட்டுக்குறிஞ்சி'.

நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'சிட்டுக்குறிஞ்சி'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.