பாக்கெட் நாவல் படத்தின் ஸ்டில்ஸ்
பாக்கெட் நாவல் படத்தின் ஸ்டில்ஸ்

தியாகராஜா குமாரராஜாவின் தனித்துவமான திரைமொழியில், ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது 'பாக்கெட் நாவல்'.

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'பாக்கெட் நாவல்'.

படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும், பொங்கல் வெளியீடாகப் படம் திரைக்கு வருவதும் 'பாக்கெட் நாவல்' மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஐந்து பாடல்கள், சுவாரஸ்யமான கதைக்களம், கதாப்பாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனப் பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.

மாளவிகா மோகனன்.

'பாக்கெட் நாவல்' முலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

