பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர்! மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேச்சு!வங்கக் கடலில் உருவாகிறது 'முரசு' புயல்!தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி! கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடை

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ் படப்பிடிப்பு - ஸ்டில்ஸ்

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ் படப்பிடிப்பு - ஸ்டில்ஸ்

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் 'ப்ளாக் நைட் பாய்ஸ்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Updated On :
பூஜையுடன் தொடங்கிய  ப்ளாக் நைட் பாய்ஸ்.

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ்.

தொடங்கியது பூஜையுடன்... தொடரப்போவது சரித்திரத்துடன்!

தொடங்கியது பூஜையுடன்... தொடரப்போவது சரித்திரத்துடன்!

பூஜையுடன் தொடங்கிய பயணம்.

பூஜையுடன் தொடங்கிய பயணம்.

அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது விடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது விடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர்.

சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அமல் அஜித்

ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அமல் அஜித்

 பிரியங்கா ராஜகுமாரன் - அமல் அஜித்.

பிரியங்கா ராஜகுமாரன் - அமல் அஜித்.

அருள்முருகன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம் ரன்வே 26 சென்சுரி தயாரிக்கும் புதிய திரைப்படம் 'ப்ளாக் நைட் பாய்ஸ்'.

அருள்முருகன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம் ரன்வே 26 சென்சுரி தயாரிக்கும் புதிய திரைப்படம் 'ப்ளாக் நைட் பாய்ஸ்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.