அழகில் அசரடிக்கும் கீர்த்தி ஷெட்டி - புகைப்படங்கள்

இளம் வயதில் நாயகியாக அறிமுகமாகி, பிறகு ரசிகர்களின் மனதை  வசீகரித்த நாயகி.
2019ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி.

Updated on
தமிழில் இயக்குநர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த இளம் நாயகி.

டோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நாயகியான கிருத்தி ஷெட்டி.

அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வரும் நாயகி.

சேலையில் செம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள கீர்த்தி ஷெட்டி.

புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com