கிறுகிறுக்க வைக்கும் யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்

தனது நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தனது போட்டோஷுட் புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

Updated on
துருவங்கள் பதினாறு மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

ரசிகர்களின் கனவுக்கன்னியாக  மாறிய யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் புகழ் நடிகையான யாஷிகா ஆனந்த்.
பிக் பாஸ் புகழ் நடிகையான யாஷிகா ஆனந்த்.
யாஷிகா கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி வரும் நாயகி.

இணையத்தில் டிரெண்டாகி வரும் யாஷிகா.
இணையத்தில் டிரெண்டாகி வரும் யாஷிகா.
யாஷிகா பதிவிடும் புகைப்படங்களுக்கு மலைபோல் குவியும் லைக்ஸ்.

ரசிகர்களையும் பாடாய்படுத்தி வரும் யாஷிகா.

இன்ஸ்டாகிராவில் அம்மணிக்கு சுமார் 40 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்ஸாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com