மயக்கும் பிந்து மாதவியின் சமீபத்திய புகைப்படங்கள்

வாவ் என்று சொல்ல வைத்த பிந்து மாதவியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.
தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவி, கழுகு படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Updated on
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா என ஹிட் படங்களில் நடித்ததால் அவருக்கான ரசிகர் கூட்டம் பெரிதானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த பிந்து மாதவி இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

தமிழ் பிக்பாஸில் டைட்டிலை நழுவவிட்டாலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று அசத்திய பிந்து.

தமிழில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய யாருக்கும் அஞ்சேல், சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய், மாயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிந்து மாதவி.

சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.

உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

ஜுன் 14ஆம் தேதி பிந்து மாதவி பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com