புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

சித்தி இத்னானியின் மனக்கவரும் போட்டோஷூட்
வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தி இத்னானி.

Updated on
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நூறு கோடி வானவில் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக வலம் வரும் சித்தி இத்னானி.

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துள்ளார்.

இத்னானியின் கன்னத்தில் விழும் குழிக்காகவே கிறங்கி போய் உள்ள ரசிகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com