அழகு தேவதை பிரியங்கா மோகன் - புகைப்படங்கள்

வியக்க வைக்கும் பிரியங்கா மோகன்.
டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். நன்றி - ட்விட்டர்.

Updated on
கன்னடத்தில் ஒந் கதே கெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். நன்றி - ட்விட்டர்.

தெலுங்கில் 'கேங் லீடர்', 'ஸ்ரீகரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.

ரசிகர்களின் கன்னியாக வலம் வரும் நாயகி. நன்றி - ட்விட்டர்.

எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.

பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் ‘ஓஜி’ படத்திலும், நானியின் ‘சரிபோதா சனிவாரம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com