
/
நிகழ்வுகள்
யாசின் என்னுடைய மகன்
சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீஸாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்ற மாணவன் யாசினை போயஸ் கார்டனில் அழைத்து தங்க சங்கிலி பரிசளித்தார் நடிகர் ரஜனிகாந்த். யாசினின் செயல் பாராட்டுக்குரியது. யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என்றார். போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்துடன் யாசின் குடும்பத்தினர்.

1 / 5
Loading...
Updated On :15 ஜூலை 2018, 10:52 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




