கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி தில்லியில் அமர் ஜவான் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத், கடற்படை தலைமைத் தளபதி சுனில் லாம்பா, விமானப்படை தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா உள்ளிட்டோர்.