பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நிகழ்வுகள்

புதிய வகை ரயில்களுக்கு வரவேற்பு

காலத்துக்கு ஏற்றவாறு ரயில்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த ரயில்வே துறை முன்வந்துள்ளது.  இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இயங்கும் முக்கிய ரயில்களில் பழைய ரயில் பெட்டிகளுக்கு பதிலாக சொகுசு வசதி கொண்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் புதிய வகை ரயில் பெட்டிகள் முழுவதும் துருப்பிடிக்காத ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு விரைவில்  ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

புதிய வகை ரயில்களுக்கு வரவேற்பு
1 / 27

புதிய வகை ரயில்களுக்கு வரவேற்பு

Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:57 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.