தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நிகழ்வுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகம், புதுச்சேரியில் பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில்  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 76,019 பேர் எழுதினர். தேர்வு முடிவில் 95.2 சதவீத மாணவ,  மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் விட 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.  வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
1 / 38

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:57 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.