
/
நிகழ்வுகள்
கோர தாண்டவமாடி கரையை கடந்தது மாண்டஸ் புயல் - புகைப்படங்கள்
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

1 / 12
மாண்டஸ் புயல் காரணமாக, இரவு பெய்த மழையால் எழும்பூா் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் மெதுவாகச் சென்ற வாகனங்கள்.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




