ஹீரோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான விடா அறிமுகம் - புகைப்படங்கள்

இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் சந்தையில் முன்னணியில் இருந்தாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் விடா ஸ்கூட்டர் வருகை நிச்சயம் ஹீரோ நிறுவனத்துக்கு ஒரு மைல்கல்லாக அமையும்.
ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாகும்.

Updated on

விடா ஸ்கூட்டர் பொருத்தவரை சற்று பிரிமியம் விலையே விற்பனைக்கு வருகிறது.

விடா ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட், 7 இன்ச் டச் ஸ்கிரின், கீலெஸ் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், எஸ்ஓஎஸ் அலர்ட், 3 வே த்ராட்டல், உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விடா பைக் இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

இரண்டு வேரியன்டிலுமே எக்கோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் ஆகிய 3 விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

விடா வி1 ப்ரோ ஸ்கூட்டர் ஒரு முறை முழு சார்ஜில் செய்தால் 165 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும். இதன் வேகம் 3.2 நொடியில் 0-40 கி.மீ வேகத்தை சென்றடையும் எனக் கூறப்படுகிறது.

விடா வி1 ப்ளஸ் ஒரு முறை முழு சார்ஜில் செய்தால் 143 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும்.  இதன் வேகம் 3.4 நொடியில் 0-40 கி.மீ வேகத்தை சென்றடையும் எனக் கூறப்படுகிறது.

முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் ட்ரம் பிரேக், அலாய் வீல், டியூப்லெஸ் டயர், முன்பக்கம் டூயல் போர்க் சஸ்பென்ஸன், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஸன் வழங்கப்பட்டுள்ளது.

3.94 Kwh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது . இதன் அதிகபட்ச வேகம் 80 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடா வி1 பிளஸ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.45 லட்சம் ஆகும். விடா வி1 ப்ரோ எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.59 லட்சம் ஆகும்.

விடா ஸ்கூட்டர் முன் பகுதி.
விடா ஸ்கூட்டர் முன் பகுதி.
விடா ஸ்கூட்டர் முன் பகுதி.
விடா ஸ்கூட்டர் முன் பகுதி.
விடா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 7 இன்ச் டச் ஸ்கிரின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com