
/
செய்திகள்
அறிமுகமாகிறது புதிய 200 ரூபாய் நோட்டு
200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நாளை நாடு முழுவதும் புதிய ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நான்காவது ரூபாய் நோட்டு இதுவாகும்.

1 / 6
அறிமுகமாகிறது புதிய 200 ரூபாய் நோட்டு
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




